20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியான ரேகா

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியான ரேகா

இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரியம்மா'. இப்படத்திற்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார்.
1 Jun 2023 11:18 PM IST