இலங்கை தமிழர்களுக்கு ரூ.11 கோடியில் வீடுகள் கட்டும் பணி

இலங்கை தமிழர்களுக்கு ரூ.11 கோடியில் வீடுகள் கட்டும் பணி

மின்னூர் ஊராட்சியில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.11 கோடியில் வீடுகள் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வுசெய்தார்.
1 Jun 2023 10:50 PM IST