போர் தொழில் இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த நடிகர் அசோக் செல்வன்

'போர் தொழில்' இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த நடிகர் அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வன் 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
1 Jun 2023 4:51 PM GMT