வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் கைது

வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் கைது

வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் கைது செய்யப்பட்டார். மேலும் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2½ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
1 Jun 2023 4:25 AM IST