ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
இந்தியா தரப்பில் ஆயுஷி சுக்லா 3 விக்கெட், பருனிகா சிசோடியா, சோனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
22 Dec 2024 12:43 PM ISTமகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா
முதலாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
20 Dec 2024 12:49 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை; இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற வங்காளதேசம்
வங்காளதேசம் தரப்பில் இக்பால் ஹொசைன் எமன், எம்டி அஜீசுல் ஹக்கீம் தமீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
8 Dec 2024 6:03 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி; இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
இந்தியா தரப்பில் யுதாஜித் குஹா, சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
8 Dec 2024 2:13 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
6 Dec 2024 5:59 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதின.
6 Dec 2024 4:16 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கை 173 ரன்களில் ஆல் அவுட்
ஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இலங்கை அணிகள் ஆடி வருகின்றன.
6 Dec 2024 3:08 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
இலங்கை - இந்தியா இடையிலான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
6 Dec 2024 10:49 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
4 Dec 2024 3:38 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி; அரையிறுதியில் இந்தியா-மலேசியா இன்று மோதல்
மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான்-ஜப்பான் அணிகள் மோத உள்ளன.
3 Dec 2024 3:44 AM ISTஜூனியர் ஆசிய கோப்பை: ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.
2 Dec 2024 10:59 PM ISTஜூனியர் ஆசிய கோப்பை: ஜப்பான் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் குவித்தார்.
2 Dec 2024 3:12 PM IST