கருணாநிதியின் நூற்றாண்டு விழா நாளை தொடக்கம்; இலச்சினையை முதல்-அமைச்சர் வெளியிடுகிறார்

கருணாநிதியின் நூற்றாண்டு விழா நாளை தொடக்கம்; இலச்சினையை முதல்-அமைச்சர் வெளியிடுகிறார்

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலச்சினையை நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு பேசுகிறார்.
1 Jun 2023 2:20 AM IST