ஆர்யாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த ரசிகர்கள்

ஆர்யாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த ரசிகர்கள்

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
31 May 2023 10:16 PM IST