வீராங்கனைகள் பாலியல் புகார்: என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார் -  பிரிஜ் பூஷன் சிங்

வீராங்கனைகள் பாலியல் புகார்: என் மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் தூக்கில் கூட தொங்க தயார் - பிரிஜ் பூஷன் சிங்

உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள் என இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறியுள்ளார்.
31 May 2023 10:15 AM GMT