பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
31 May 2023 2:14 AM IST