நகைக்கடை அதிபரை தாக்கி  ரூ.1½ கோடி கொள்ளை; 2 கார்களில் வந்த முகமூடி கும்பல் அட்டகாசம்

நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.1½ கோடி கொள்ளை; 2 கார்களில் வந்த முகமூடி கும்பல் அட்டகாசம்

நெல்லை அருகே நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.1½ கோடியை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றது.
31 May 2023 12:59 AM IST