நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்

நெல்கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்

தஞ்சை மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளை தடுக்கும் வகையில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை நாளை முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறி உள்ளார்.
31 May 2023 12:56 AM IST