மாவட்டம் முழுவதும்36 அனுமதியற்ற மதுகூடங்களுக்கு சீல்

மாவட்டம் முழுவதும்36 அனுமதியற்ற மதுகூடங்களுக்கு 'சீல்'

நாமக்கல் மாவட்டத்தில் 36 அனுமதியற்ற மதுகூடங்களுக்கு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
31 May 2023 12:22 AM IST