டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி

திட்டக்குடி அருகே தாய்மாமனுடன் உழவுக்கு சென்றபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலியானார்.
31 May 2023 12:15 AM IST