மைசூரு அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள்  அடக்கம்

மைசூரு அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் அடக்கம்

மைசூரு அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது உடல்களைப் பார்த்து குடும்பத்தினரும், கிராம மக்களும் கதறி அழுதனர்.
31 May 2023 12:15 AM IST