பழமையான மணிக்கூண்டு

பழமையான மணிக்கூண்டு

இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையின் வடக்கு பகுதியில் அமைந்த மணிக்கூண்டு, ‘பிக் பென்’. சதுரவடிவ அமைப்பைக் கொண்ட இதன் நான்கு பக்கங்களிலும் கடிகாரம் உண்டு.
30 May 2023 8:24 PM IST