மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு

மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
30 May 2023 12:14 PM IST