கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு; பரமேஸ்வர், போலீஸ் மந்திரி ஆனார்

கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு; பரமேஸ்வர், போலீஸ் மந்திரி ஆனார்

கர்நாடக மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி டி.கே.சிவக்குமாருக்கு பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பரமேஸ்வர் போலீஸ் மந்திரி ஆனார். அதிருப்தியில் இருந்த ராமலிங்க ரெட்டிக்கு 2 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
30 May 2023 5:13 AM IST