மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும் - பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை
விற்பனை புள்ளி விவரத்திற்கும், கையடக்க கருவி புள்ளி விவரத்திற்கும் வேறுபாடு இருக்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
8 Dec 2024 9:51 AM ISTமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு
மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மதுக்கடையை மாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Nov 2024 5:29 PM ISTடாஸ்மாக் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
12 Nov 2024 12:42 PM ISTதீபாவளியையொட்டி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் - ராமதாஸ் பேட்டி
மதுவை இலக்கு வைத்து விற்பனை செய்வது வெட்கக்கேடானது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Oct 2024 6:35 AM ISTரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதிக்க வேண்டும் -ஐகோர்ட்டில் மனு
சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் மது விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
21 July 2024 8:29 PM ISTஆன்லைன் மூலம் மது விற்பனையா? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
எந்த புது முயற்சியிலும் இறங்கத் திட்டம் இல்லை என்று, டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
17 July 2024 12:10 PM ISTடாஸ்மாக் கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது: அமைச்சர் முத்துசாமி
கள்ளுக்கடைகளை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
11 July 2024 3:24 PM ISTதமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் தலைவிரித்தாடுகிறது- ராமதாஸ்
இந்தியா என்ற 'குடி'அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.
10 July 2024 8:08 PM ISTடாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
10 July 2024 9:05 AM IST100 மி.லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை? தமிழக அரசு பரிசீலனை
100 மி லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
4 July 2024 7:22 AM ISTடாஸ்மாக்கில் தரம் இல்லை என்பதை அமைச்சரே கூறுகிறார் - பிரேமலதா
விஷ சாராயத்தால் கடந்த ஆண்டே 22 பேர் உயிரிழந்துள்ளனர், அரசு இப்போது தான் விழித்துள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
30 Jun 2024 12:30 PM ISTடாஸ்மாக் குறித்த அமைச்சர் துரைமுருகன் கருத்து- பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக ஒழித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
29 Jun 2024 10:02 PM IST