ஊட்டியில் மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி

ஊட்டியில் 'மகிழ்ச்சி வீதி' நிகழ்ச்சி

ஊட்டி கமர்சியல் சாலையில் மகிழ்ச்சி வீதி நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் நடனமாடி குதூகலம் அடைந்தனர்.
29 May 2023 4:30 AM IST