சமஸ்கிருத மந்திரங்களை தெளிவாக உச்சரித்து  வழிபாடு  செய்த ரஷ்ய தம்பதி

சமஸ்கிருத மந்திரங்களை தெளிவாக உச்சரித்து வழிபாடு செய்த ரஷ்ய தம்பதி

நல்லாடை சுந்தரநாயகி அக்னீஸ்வரர் கோவிலில் சமஸ்கிருத மந்திரங்களை தெளிவாக உச்சரித்து ரஷ்ய தம்பதியினர் வழிபாடு செய்தனர்.
29 May 2023 12:15 AM IST