ஐ.டி.ஐ. நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை; கலெக்டர் தகவல்

ஐ.டி.ஐ. நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை; கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், வருகிற 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
27 May 2023 4:00 PM IST