புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க தடை இல்லை -சுப்ரீம் கோர்ட்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதன் மூலம் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறக்க தடை இல்லை.
27 May 2023 6:03 AM IST