வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,351 கோடி ஒதுக்கீடுஅமைச்சர் கே.என்.நேரு பேச்சு

வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1,351 கோடி ஒதுக்கீடுஅமைச்சர் கே.என்.நேரு பேச்சு

கடந்த 2 ஆண்டுகளில ் குமரி மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ரூ.1,351 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
27 May 2023 2:20 AM IST