
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் படுகாயம்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயமடைந்தார்.
19 Oct 2023 2:38 PM
தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் படுகாயம்
திருமுல்லைவாயல் அருகே தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
17 Oct 2023 12:33 PM
விசாரணைக்கு அழைத்து சென்றபோதுபோலீசாரிடம் இருந்து தப்பியோடிய வாலிபர் லாரி மோதி படுகாயம்சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
ரூ.2 லட்சம் மோசடி வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பியோடிய வாலிபர் லாரி மோதி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
13 Oct 2023 8:45 PM
மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயம்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயமடைந்தார்.
5 Oct 2023 2:07 PM
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் படுகாயம்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
28 Sept 2023 2:33 PM
டிராக்டர் மோதி மின்கம்பம் முறிந்தது; அருகில் நின்ற வாலிபர் படுகாயம்
டிராக்டர் மோதி மின்கம்பம் முறிந்தது; அருகில் நின்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.
28 May 2023 6:49 PM
போலீசில் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம்
விருதுநகர் அருகே போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
14 May 2023 8:22 PM
கார்- வேன் மோதலில் வாலிபர் படுகாயம்
கார்- வேன் மோதலில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
28 April 2023 11:09 AM
வாலிபர் படுகாயம்
கோவில் திருவிழாவி்ல் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 April 2023 6:45 PM
கார் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்
கார் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார்.
24 March 2023 9:49 AM
தாறுமாறாக ஓடிய லாரி, கொட்டகையின் மீது மோதியதில் வாலிபர் படுகாயம்
மின்கம்பத்தில் மோதி விட்டு தாறுமாறாக ஓடிய லாரி, கொட்டகையின் மீது மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
30 Jun 2022 5:14 PM
சாகச பயணம் செய்தபோது மின்சார ரெயிலில் தவறி விழுந்து வாலிபர் படுகாயம்
மின்சார ரெயிலில் சாகச பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
24 Jun 2022 5:08 PM