பிளே ஆப் சுற்றில் சிக்சர் மழை பொழிந்த குஜராத் வீரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல்...!

பிளே ஆப் சுற்றில் சிக்சர் மழை பொழிந்த குஜராத் வீரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல்...!

ஐபிஎல் பிளே ஆப் 2 - நடப்பு சீசனில் 3வது சதத்தை பதிவு செய்தார் குஜராத் வீரர் சுப்மன் கில். 7 போர்கள், 10 சிக்சர்கள் என 60 பந்துகளில் சதம் விளாசினார்.
26 May 2023 9:30 PM IST