குறைவான மதிப்பெண் தற்கொலைக்கு முயன்ற மாணவர்:  10-ம் வகுப்பில் பெயில்... நானே கலெக்டர் ஆகிட்டேன்...ஊக்கமளித்த கலெக்டர்...!

குறைவான மதிப்பெண் தற்கொலைக்கு முயன்ற மாணவர்: 10-ம் வகுப்பில் பெயில்... நானே கலெக்டர் ஆகிட்டேன்...ஊக்கமளித்த கலெக்டர்...!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற, மாணவனிடம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஊக்கமளித்து அறிவுரை வழங்கிய நிகழ்வு மனதை நெகிழ வைத்துள்ளது.
26 May 2023 4:16 PM IST