
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு: போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறுகிறது.
29 Dec 2023 5:23 PM
நாளை மறுதினம் தூத்துக்குடி செல்கிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
மழை பாதிப்பில் இருந்து நெல்லை தற்போது மீண்டுவரும் நிலையில், தூத்துக்குடியின் ஒருசில பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருக்கிறது.
24 Dec 2023 3:00 AM
தூத்துக்குடியில் நாளை மறுநாள் ஆய்வு செய்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழு நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2023 5:16 PM
எண்ணெய் கசிவு அகற்றும் பணிகளை பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு எண்ணெய் கழிவுகளை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
15 Dec 2023 9:32 AM
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு
சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 குழுக்களாக பிரிந்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
12 Dec 2023 8:07 AM
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
12 Dec 2023 1:51 AM
புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்திய குழு சென்னை வந்தது
மத்திய குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட உள்ளனர்.
11 Dec 2023 7:11 PM
மழை, வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய குழு இன்று வருகை: நாளை முதல் 2 நாட்கள் ஆய்வு
'மிக்ஜம்' புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
11 Dec 2023 12:12 AM
மிக்ஜம் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்வதற்காக மத்திய மந்திரி நாளை சென்னை வருகை
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நாளை சென்னை வருகிறார்.
8 Dec 2023 6:18 PM
கொளத்தூரில் மழை பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
கொளத்தூரில் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
6 Dec 2023 1:05 PM
சென்னையில் மழை பாதிப்பு குறித்து பல்வேறு மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு
லஸ் சர்ச் பகுதிகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா குல்கர்னி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
5 Dec 2023 9:26 AM
நெருங்கி வரும் மிக்ஜம் புயல்: கட்டுப்பாட்டு மையங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
3 Dec 2023 10:38 PM