புதிதாக கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை போலீஸ் நிலையங்கள்

புதிதாக கவுண்டம்பாளையம், சுந்தராபுரம், கரும்புக்கடை போலீஸ் நிலையங்கள்

கோவை மாநகரில் புதிதாக உருவாக்கப்பட்ட சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் ஆகிய 3 போலீஸ் நிலையங்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று திறந்து வைக்கிறார்.
26 May 2023 1:00 AM IST