அனுமதி இன்றி செயல்பட்ட 2 மதுபான பார்களுக்கு சீல்

அனுமதி இன்றி செயல்பட்ட 2 மதுபான பார்களுக்கு 'சீல்'

முத்தையாபுரம் பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 2 மதுபான பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
26 May 2023 12:15 AM IST