சுய உதவிக்குழுவினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுய உதவிக்குழுவினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுய உதவிக்குழுவினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 25-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
26 May 2023 12:15 AM IST