பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில்உரிய அனுமதி இன்றி செயல்பட்ட 15 மதுபான பார்களுக்கு சீல்

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில்உரிய அனுமதி இன்றி செயல்பட்ட 15 மதுபான பார்களுக்கு 'சீல்'

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உரிய அனுமதி இன்றி செயல்பட்ட 15 மதுபான பார்களுக்கு சீல் வைத்து கலால்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
26 May 2023 12:15 AM IST