பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா

பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா

சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
26 May 2023 12:15 AM IST