மார்கழி திங்கள் படப்பிடிப்பை தொடங்கிய மனோஜ் பாரதிராஜா

'மார்கழி திங்கள்' படப்பிடிப்பை தொடங்கிய மனோஜ் பாரதிராஜா

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ’மார்கழி திங்கள்’. இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
25 May 2023 10:20 PM IST