ஆரணி நகரில் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஆரணி நகரில் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஆரணியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 120 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
25 May 2023 4:09 PM IST