கிண்டி அரசு டாக்டரை கத்தியால் குத்திய இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்
கிண்டியில் அரசு டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2024 5:37 PM ISTகிண்டி மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு - மருத்துவர்களே காரணம் எனக் கூறி உறவினர்கள் வாக்குவாதம்
மருத்துவர்கள் பணியில் இல்லாததே இளைஞரின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Nov 2024 11:25 AM ISTஅமைச்சர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து டாக்டர்கள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்
டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, அரசு டாக்டர்கள் சங்கங்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
13 Nov 2024 4:59 PM ISTஅரசு மருத்துவமனை மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லாத ஓர் அவல நிலை உருவாகியுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க. அரசு சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்காததுதான் பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 3:56 PM ISTதுணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Nov 2024 2:11 PM ISTகிண்டி மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து
கத்தியால் குத்தப்பட்ட டாக்டர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
13 Nov 2024 12:18 PM ISTசென்னை, கிண்டி மருத்துவமனையை ஜூன் 20-ல் திறக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு..?
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
25 May 2023 7:46 AM IST