நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீர்த்து கொள்ள வேண்டும்
நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீர்த்து கொள்ள வேண்டும் என மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் அறிவுரை கூறினார்.
4 July 2023 11:55 PM IST'கடின உழைப்பு வெற்றியுடன் பல்வேறு பரிசுகளையும் தரும்' சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அறிவுரை
கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அது வெற்றியை மட்டுமல்ல எதிர்பாராத பல்வேறு பரிசுகளையும் தரும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அறிவுரை வழங்கி பேசினார்.
22 Jun 2023 2:21 AM ISTஇளம் வக்கீல்கள் ஆங்கிலத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் -நீதிபதி அறிவுரை
இளம் வக்கீல்கள் ஆங்கிலத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெறும் நாளில் ஐகோர்ட்டு பொறுப்புத்தலைமை நீதிபதி டி.ராஜா அறிவுரை வழங்கி பேசினார்.
25 May 2023 4:57 AM IST