தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரம்

தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரம்

நெகமம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
25 May 2023 12:45 AM IST