நகை, பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

நகை, பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை வாங்கிவிட்டு ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் இளம்பெண் புகார் மனு அளித்தார்.
24 May 2023 10:41 PM IST