விரைவில் உருவாகும் பிச்சைக்காரன்-3.. விஜய் ஆண்டனி அதிரடி அறிவிப்பு

விரைவில் உருவாகும் பிச்சைக்காரன்-3.. விஜய் ஆண்டனி அதிரடி அறிவிப்பு

விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'. இப்படம் மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
24 May 2023 10:09 PM IST