திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம்; போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம்; போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

காரில் கருப்பு நிற கண்ணாடி, நம்பர் பிளேட் விதிமீறல் உள்ளிட்டவைக்காக திண்டுக்கல் லியோனிக்கு ரூ.2,500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
24 May 2023 4:34 AM IST