பாலியல் தொழில் குற்றம் அல்ல மும்பை கோர்ட்டு பரபரப்பு கருத்து

'பாலியல் தொழில் குற்றம் அல்ல' மும்பை கோர்ட்டு பரபரப்பு கருத்து

“பாலியல் தொழில் குற்றம் அல்ல, பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால்தான் குற்றம்'' என கூறி காப்பகத்தில் அடைக்கப்பட்ட பெண்ணை விடுவித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
24 May 2023 2:14 AM IST