திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம்- ரூ.1.25 கோடியில் திட்டப்பணிகள் தயாராகிறது

திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம்- ரூ.1.25 கோடியில் திட்டப்பணிகள் தயாராகிறது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1.25 கோடியில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
24 May 2023 1:54 AM IST