
ஆதாரமற்றது.. ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் கண்டனம்
இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
23 April 2025 6:39 AM IST
மராட்டிய மாநிலம்: போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்து ரூ.1.26 கோடி மோசடி - 5 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 55 போலி கிரெடிட் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
19 April 2025 5:40 AM IST
மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் சிறையில் உயிரிழப்பு
தூக்கில் தொடங்கிய நிலையில் கைதியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
13 April 2025 6:57 PM IST
மராட்டிய மாநிலம்: ஆன்லைன் மோசடியில் ரூ.66 லட்சத்தை இழந்த பள்ளி ஆசிரியர்
ஆன்லைன் மோசடியில் பள்ளி ஆசிரியர் ரூ.66 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
11 April 2025 6:43 PM IST
திருமண பத்திரிகையை வைத்து திருடர்களை பிடித்த போலீஸ் - மராட்டியத்தில் ருசிகரம்
மராட்டியத்தில் திருமண பத்திரிகையை வைத்து போலீசார் திருடர்களை பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
3 April 2025 6:50 PM IST
நாக்பூரில் வன்முறை: 144 தடை உத்தரவு அமல்
இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் நாக்பூரில் பல பகுதிகளில் திடீர் வன்முறை ஏற்பட்டது.
18 March 2025 7:57 AM IST
8 வயது மகளை மாடியில் இருந்து தள்ளி கொன்றுவிட்டு தாய் தற்கொலை
8 வயது மகளை 29-வது மாடியில் இருந்து தள்ளி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார்.
13 March 2025 6:32 PM IST
மராட்டிய மாநிலம்: மருத்துவமனையை வெடிக்க வைப்பதாக டாக்டரை மிரட்டிய நபர் மீது வழக்குப்பதிவு
சிலிண்டர்களை கொண்டு மருத்துவமனையை வெடிக்க வைப்பதாக டாக்டரை மிரட்டிய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 March 2025 8:25 PM IST
விருந்து நிகழ்ச்சியில் வாக்குவாதம்; நண்பரின் காதை கடித்து விழுங்கிய வாலிபர்
நண்பரின் காதை வாலிபர் ஒருவர் கடித்து விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 March 2025 1:44 AM IST
மணமகனின் 'சிபில்' ஸ்கோர் குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்
‘சிபில்’ ஸ்கோர் அறிக்கை மூலம் மணமகனுக்கு நிறைய கடன்கள் நிலுவையில் இருந்ததை பெண் வீட்டார் தெரிந்து கொண்டனர்.
8 Feb 2025 8:21 PM IST
'மராட்டியத்தில் ஏழைப்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டம் தொடரும்' - ஏக்நாத் ஷிண்டே
மராட்டியத்தில் ஏழைப்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டம் தொடரும் என ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.
5 Feb 2025 5:07 AM IST
புனேயில் நரம்பியல் தொற்று பாதிப்புக்கு டாக்சி டிரைவர் பலி - உயிரிழப்பு 3 ஆக உயர்வு
டாக்சி டிரைவர் கடந்த 21-ந் தேதி நோய் பாதிப்பு காரணமாக புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 Feb 2025 5:15 AM IST