அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை புதுக்கோட்டை வருகை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை புதுக்கோட்டை வருகை

ஆய்வுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) புதுக்கோட்டை வருகை தருகிறார்.
24 May 2023 12:08 AM IST