சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசை பா.ம.க. தான் வலியுறுத்த வேண்டுமானால் தி.மு.க.வுக்கு ஆட்சி எதற்கு? - ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 July 2024 2:52 PM GMTபட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியருக்கு பதவி மறுப்பு - ராமதாஸ் கண்டனம்
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Jun 2024 5:57 AM GMTமாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? முதல்-அமைச்சர் பொய்யுரைக்கக் கூடாது - ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
26 Jun 2024 8:19 AM GMTகள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
24 Jun 2024 9:19 AM GMTமருத்துவர்களுக்கு இணையாக கால்நடை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் - ராமதாஸ்
மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவது தான் சமூக நீதி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 5:26 AM GMTடி.என்.பி.எஸ்.சி குரூப் -2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது: ராமதாஸ்
டி.என்.பி.எஸ்.சி குரூப் -2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது எனவும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Jun 2024 6:21 AM GMTவிழுப்புரத்திலும் நச்சு சாராய விற்பனையா? விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் எந்த பகுதியிலும் கள்ளச்சாராயம் விற்க்கப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 7:30 AM GMT'புகாரை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பொதுவாழ்வில் இருந்து விலகுவார்களா?' - தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன்
புகாரை நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொதுவாழ்வில் இருந்து விலகுவார்களா? என தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Jun 2024 6:38 AM GMTபெரியாரின் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டை அரசே கொண்டாட வேண்டும் - ராமதாஸ்
27% இட ஒதுக்கீட்டுக்காக ஆனைமுத்து நடத்திய போராட்டங்களை பள்ளிகளுக்கான பாட நூலில் ஒரு பாடமாக சேர்க்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Jun 2024 9:06 AM GMTகள்ளச்சாராய உயிரிழப்புகள்: சி.பி.ஐ. விசாரணை தேவை - ராமதாஸ்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 6:26 AM GMTகள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு: முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் - ராமதாஸ்
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
19 Jun 2024 9:05 AM GMTஅரசு கலைக் கல்லூரிகளில் உடனடியாக நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 12:28 PM GMT