இணையத்தில் கவனம் ஈர்க்கும் கழுவேத்தி மூர்க்கன் பட டிரைலர்

இணையத்தில் கவனம் ஈர்க்கும் 'கழுவேத்தி மூர்க்கன்' பட டிரைலர்

இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
23 May 2023 10:05 PM IST