மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக அரசு ஊழல்:  அண்ணாமலை குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக அரசு ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என, அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக திமுக அரசு கொண்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
23 May 2023 9:37 AM GMT