தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டம்; தமிழக முதல்-அமைச்சர் இன்று வெளிநாடு செல்கிறார்

தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டம்; தமிழக முதல்-அமைச்சர் இன்று வெளிநாடு செல்கிறார்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிநாடு செல்கிறார். சிங்கப்பூர், ஜப்பானில் அவர் 9 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
23 May 2023 5:54 AM IST