பணியிடை நீக்கம் செய்த டாக்டர் மீது  23 மாணவிகள் பாலியல் புகார்கள்-மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் பரபரப்பு தகவல்

"பணியிடை நீக்கம் செய்த டாக்டர் மீது 23 மாணவிகள் பாலியல் புகார்கள்"-மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் பரபரப்பு தகவல்

“பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் மீது 23 மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்” என மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் தெரிவித்தார்.
23 May 2023 2:17 AM IST