மதுரை ஒத்தக்கடை அருகே பரிதாபம் - கல்குவாரியில் மூழ்கி அக்காள், தங்கை சாவு  - சமையல் வேலைக்கு வந்த இடத்தில் சோகம்

மதுரை ஒத்தக்கடை அருகே பரிதாபம் - கல்குவாரியில் மூழ்கி அக்காள், தங்கை சாவு - சமையல் வேலைக்கு வந்த இடத்தில் சோகம்

மதுரை ஒத்தக்கடை அருகே சமையல் வேலைக்கு வந்த இடத்தில் கல்குவாரியில் மூழ்கி அக்காள், தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
23 May 2023 2:14 AM IST